”ஏழை சகோதரருக்கு ரூபாய் 10000/- கல்வி உதவி” – தேவகோட்டை கிளை

சிவகங்கை  மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 11-03-2013  அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது……….