ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் உதவி – வெளிபட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை சார்பாக சுய தொழில் தொடங்குவதற்காக கடந்த 24.03.2012 அன்று இராமநாதபுரம் வெளிபட்டிணம் பாசிப்பட்டரை தெருவை சேர்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு மீன் வியாபாரம் செய்வதற்காக ரூபாய். 10,000/- வழங்கப்பட்டது.