ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – செங்கல்பட்டு  கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு  கிளையில் கடந்த 04-09-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை வழங்கிய ரூபாய் 10,000 வழங்கப்பட்டது…………