ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – வீரவநல்லுர் கிளை

நெல்லை மாவட்டம் வீரவநல்லுர் கிளையில் கடந்த 10.04.2015 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10,000 தலைமையிலிருந்து  பெறப்பட்டு வழங்கப்பட்டது……………