ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் வட்டியில்லா கடனுதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 24-02-2015 அன்று ஏழை சகோதரருக்கு வட்டியில்லா கடனுதவியாக ரூபாய் 10,000  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்………………………….