ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – காரைக்குடி  கிளை

சிவகங்கை  மாவட்டம் காரைக்குடி  கிளை சார்பாக கடந்த 19-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக தலைமை முலம் வழங்கிய ரூபாய் 10,000 வழங்கப்பட்டது