ஏழை சகோதரருக்கு மாவு அரைக்கும் இயந்திரம் – சோழபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 19.11.11 சனிக்கிழமை அன்று இப்ராஹீம் என்ற சகோதரருக்கு ரூ.3200 மதிப்பில்  மாவு அரைக்கும் இயந்திரம் வாழ்வாதாரா உதவியாக வழங்கப்பட்டது.