ஏழை சகோதரருக்கு தையல் இயந்திரம் – கடையநல்லூர் மதினாநகர் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மதினாநகர் கிளை சார்பாக கடந்த  25-01-2015 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது…………………