ஏழை சகோதரருக்கு திர்ஹம் 405/- மருத்துவ உதவி – துபை மண்டல் தேய்ரா கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல் தேய்ரா கிளை சார்பாக ஒரு சகோதரருக்கு 26.10.2013 அன்று மருத்துவ உதவியாக திர்ஹம்.405/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!