ஏழை சகோதரருக்கு இலங்கை பணம் 44863 மருத்துவ உதவி – ஹதியா கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையைச் சேர்ந்த இலங்கை   சகோதரர் ஒருவரின்  சகோதரிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 5-2-2013 அன்று இலங்கை பணம் 44-863 ரூபாய் வழங்கப்பட்டது.