ஏழை சகோதரரின் குழந்தைக்கு ரூபாய் 7,200 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 12-09-2014 அன்று ஏழை சகோதரரின் குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 7,200 மாவட்ட மருத்துவ அணியிடம் ஒப்படைக்கப்பட்டது…………………..