ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – சிந்தாமணி தெப்பகுளம் கிளை

திருச்சி மாவட்டம் சிந்தாமணி – தெப்பகுளம் கிளையில் கடந்த 11.4.2012 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி வழங்கப்பட்டது.