ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4 ஆயிரம் உதவி – உடுமலைப்பேட்டை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக கடந்த 06.03.2012 அன்று உடுமலைபேட்டை யை சார்ந்த ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.