ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 1500 உதவி – திட்டச்சேரி

நாகை தெற்கு திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 28-2-2012 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 1500 நிதியுதவி வழங்கப்பட்டது.