ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி – காரை மேற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காரைக்கால் மாவட்டம் , காரை மேற்கு கிளையின் சார்பாக 23/02/11 அன்று மருத்துவ உதவியாக ஏழை குடும்பத்திற்கு ரூ 1500 /-வழங்கப்பட்டது .