ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி – பெரிய தோட்டம் கிளை

கிட்னி பாதிப்பால் மரணமடைந்த சகோதரரின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 09.02.2012 அன்று ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.