ஏழை குடும்பத்திற்கு இறைச்சி விநியோகம் – ஆம்பூர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 9-2-2012 அன்று ஏழை குடும்பங்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.