ஏழை குடும்பங்களுக்கு 5 இலவச தையல் இயந்திரங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம புளியந்தோப்பு கிளை சார்பாக ஏழை குடும்பங்களுக்கு 5 தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.