ஏழை  குடும்பங்களுக்கு ரூபாய் 56,400 மதிப்பில் அரிசி மற்றும்  மளிகை  பொருட்கள் – தொண்டி கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக  கடந்த 20-04-2015 அன்று  ஏழை  குடும்பங்களுக்கு  ஒரு  மாதத்திற்குத் தேவையான  அரிசி மற்றும்  மளிகை  பொருட்கள்   ரூபாய்-1200-வீதமும் 80  குடும்பத்திற்கும்,  ரூபாய் 800 வீதம்  20  குடும்பத்திற்கும்,   ரூபாய் 600 வீதம் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் ரூ 56,400 மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டது