ஏழை குடும்பங்களுக்கு பெருநாள் புத்தாடைகள் – கணேசபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கணேசபுரம் கிளை 06-11-2011 அன்று சார்பாக 30 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்களும், 7 குடும்பங்களுக்கு புத்தாடைகளும், வழங்கப்பட்டது.  பின்னர் பெண்கள் பயான் நடைபெற்றது.