ஏழை குடும்பங்களுக்கு  புதிய போர்வைகள் விநியோகம் – பேர்ணாம்பட்டு ரஹ்மத் ஆபாத் கிளை

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ரஹ்மத் ஆபாத் கிளை
சார்பாக கடந்த 11-01-2015  அன்று ஏழை குடும்பங்களுக்கு  புதிய போர்வைகள் வழங்கி  சகோ.நாஸிர் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்…………………………..