ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் – கண்டோன்மென்ட் பல்லாவரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 4 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.