ஏழை குடும்பங்களுக்கு  ஆடைகள் விநியோகம் – மயிலாடுதுறை கிளை1ன்

நாகை (வடக்கு) மயிலாடுதுறை கிளை1ன் சார்பாக கடந்த 15-02-2014 அன்று ஏழை குடும்பங்களுக்கு புடவை, புர்க்கா, சட்டை, பேண்ட் மற்றும் குழந்தைகளுக்கான துணிமனிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது……………………….