பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 01/04/2012, 2-4-2012 அன்று பிறசமய சகோரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.