வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் இன்று
(7-05-2015) பள்ளிவாசல்களில் மற்றும் பொது இடங்களில்
3000 (மூவாயிரம்) கல்வி உதவித்தொகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் முகாம் பற்றிய நோட்டீஸ்கள் மற்றும் 8-08-15 T Nagar பொதுக்கூட்ட நோட்டீஸ்கள் 500 வழங்கப்பட்டது.
Tags:வட சென்னை
previous article
மெகாபோன் பிரச்சாரம் – ஏழுகிணறு கிளை
next article
ஏழு கிணறு கிளை – உணர்வு இலவச வினியோகம்