ஏழுகிணறு கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் கடந்த 27.03.2012 அன்று கிறிஸ்துவ சகோதரர்களுக்கு விவாத டிவிடி மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.