ஏழுகிணறு கிளை இரத்த தான முகாம் – 88 நபர்கள் குறுதிக் கொடை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 20.11.2011 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இரத்ததான முகாம் நடைப்பெற்றது இதில் 88 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்ந்துலில்லாஹ்.

மாநிலச் செயலாளர் சாதிக் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

இரத்ததான முகாமில் கலந்து கொண்ட டாக்டர்கள் மற்றும் வருகை தந்த மாற்று மத சகோதரர்கள் அனைவருக்கும் தாவா செய்து 165  இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.