ஏழுகிணறு கிளையில் முத்து என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 21-07-11 அன்று சகோதரர் முத்து அவர்களுக்கு தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!