ஏழுகிணறு கிளையில் மாணவர் அணி நிகழ்ச்சி

கடந்த (22/08/10) ஞாயிற்று கிழைமை மாலை 7 மணிக்கு வட சென்னை ஏழுகிணறு பகுதி மாணவர் அணி சார்பாக  இஃப்தார் மற்றும் சொற்பொழிவு நிகழ்சி நடைபெற்றது.

இதில் மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு ” கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

TNTJ ஏழுகிணறு கிளை நிர்வாகிகள் நிகழ்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்