ஏழுகிணறு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் 24-07-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ரஃபிக் , பீர் மற்றும் அன்சாரி ஆகியோர் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.