ஏழுகிணறு கிளையில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் கடந்த 16-08-11 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது . இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை ; ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் , ரமலானில் தர்மம் என்ற தலைப்பில் உரையாறினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்