ஏழுகிணறு கிளையில் ஏகத்துவ நூலகம் திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் இன்று (30-07-11) ஏகத்துவ நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில ஏகத்துவ புத்தகங்கள், சீடிக்கள் ,ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்ந்துலில்லாஹ்