ஏர்வாடி கிளை சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மருத்து உதவி

ervadi-tntjதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏர்வாடி TNTJ கிளை சார்பாக சகோதரர்:அப்துல் மாலிக் என்பவருக்கு முதுகுதண்டு சிகிச்சைக்காக ரூபாய்:பத்தாயிரம் வழங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகிள் முன்னிலையில் இத்தொகை வழங்கப்பட்டது!