ஏர்வாடி கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மரு்ததுவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிளை சார்பாக கடந்த 2-11-2010 அன்று ஏழை சகோதரியின் புற்று நோய் சிகிச்கைக்காக ரூபாய் 5 ஆயிரம் அவரது கணவரிடம் வழங்கப்பட்டது.