ஏர்வாடி கிளையில் ரூபாய் 45,955 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 444 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 45,955 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.