ஏர்வாடி கிளையில் இலவச தையல் இயந்திரம் மற்றும் கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி  கிளை சார்பாக கடந்த 17 .11 .10 புதன் கிழமையன்று கிளை ஜகாத் நிதியிலிருந்து 4 நபர்களுக்கு தையல் மெஷினும் மற்றும் 2 நபர்களுக்கு கிரைண்டர்  இலவசமாக வழங்கப்பட்டது.