ஏர்போட் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் ஏர்போட் கிளை சார்பாக கடந்த 5-12-2010 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஷான்ராணி அவர்கள் உரையாற்றினார்கள்.