ஏப்ரல்: தஃவா பணிகள் அதிகமாக செய்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டம்/கிளை

தாவா பணிகள் அதிகமாக செய்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள் :

1.முதலாம் இடம் :  சிவகங்கை மாவட்டம் : 2480 புள்ளிகள்

2.இரண்டாம் இடம் : மதுரை மாவட்டம் : 984 புள்ளிகள்

3.மூன்றாம் இடம் : இராமநாதபுரம் மாவட்டம் : 913 புள்ளிகள்

தாவா பணிகள் அதிகமாக செய்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூன்று இடங்களை பிடித்த கிளைகள் :

1.முதலாம் இடம் : தேவகோட்டை கிளை ( சிவகங்கை மாவட்டம் ) : 1940 புள்ளிகள்


2.இரண்டாம் இடம் : கரீம்ஷா பள்ளி முனிச்சாலை கிளை (மதுரை மாவட்டம்) : 730 புள்ளிகள்

3.மூன்றாம் இடம் : தொண்டி கிளை (இராம்நாதபுரம் மாவட்டம் : 586 புள்ளிகள்

(குறிப்பு – மேற்கண்ட புள்ளிகள்   தஃவா செய்திகளின் எண்ணிக்கை வைத்து கணக்கிடப்பட்டதல்ல, தஃவா செய்திகளின் தன்மையை வைத்து கணக்கிப்பட்டது)