ஏனங்குடியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் ஏனங்குடியில் கடந்த 23-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆமினா மற்றும் ஆயிஷா அவர்கள் மறுமை வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.