ஏனங்குடியில் நோன்பு பெருநாள் தொழுகை! மற்றும் ஃபித்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் ஏனங்குடி கிளை சார்பாக கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். மேலும் 51625 ரூபாய் மதிப்பிற்கு சுமார் 160 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா வழங்கப்ட்டது