ஏகத்துவ பிரச்சார டிவிடிக்கள் விநியோகம் – கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 02.04.2012 அன்று ஏகத்துவ பிரச்சார டிவிடிக்கள் கிளைகள் தொறும் விநியோகம் செய்யப்பட்டது.