ஏகத்துவ இமாம் இப்ராஹீம்(அலை) – அல் அய்ன் கிளை வாராந்திர மார்க்க சொற்பொழிவு

அபுதாபி மண்டலம் அல் அய்ன் கிளை சார்பாக கடந்த 10.10.2013 அன்று நடைப்பெற்ற வாராந்திர மார்க்கசொற்பொழிவில்,அல் அய்ன் கிளை அழைப்பாளர் சகோதரர்.கடையநல்லூர் சையது மசூது  அவர்கள் “ஏகத்துவ இமாம் இப்ராஹீம்(அலை)” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் கலந்து பயன்அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!