ஏகத்துவம் – பாலக்கரை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித ஜமாஅத் திருச்சி பாலக்கரை கிளை சார்பாக பெண்கள் பயான் கடந்த 24.3.2012 அன்று நடைபெற்றது. இதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் லுக்மான் தாவூதி உரையாற்றினார்கள்.