”ஏகத்துவமும் இணை வைப்பும்“ – மயிலாடுதுறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 24-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.பாசில் ”ஏகத்துவமும் இணை வைப்பும்“ என்ற தலைப்பில் அவர்கள் உரையாற்றினார்கள்…..