ஏகத்துவமும் இணைவைப்பும் – வேலூர் தெருமுனைப் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 17-2-2012 அன்று ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் குல்சார் அவர்கள் உரையாற்றினார்கள்.