துபையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தில் கடந்த 29-10-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபுதாபி மண்டலத் தலைவர் ஷேக் அவர்கள் கலந்து கொண்டு “ஏகத்துவத்தின் எதிரிகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.