எஸ்.பி பட்டிணம் கிளை ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளை சார்பாக மாதாந்திர உதவித் திட்டத்தின் கீழ் 11வது மாதமாக கடந்த 17-07-11 அன்று மிகவும் ஏழ்மையான சுமார் 28 குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக சுமார் 10.000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது