எஸ்.பி பட்டிணம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 25-11-2011 அன்று தர்பியா நடைபெற்றது.  அப்துல் கபுர் மற்றும் கபீர் அஹ்மத் ஆகியோர் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.