எஸ்.பி. பட்டிணம் கிளை – தர்பியா

இராமநாதபுரம் வடக்கு மாவடடம் எஸ்.பி. பட்டிணம் கிளை 25.10.2015  அன்று நடைபெற்ற தர்பியாவில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் என்ற தலைப்பில் சகோ. அதிரை உமர் அவர்கள் தர்பியா அளித்தார்கள்.