எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரத்தில் நீதிக்கு எதிராக நடந்த காவல்துறையை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரத்தில் நீதிக்கு எதிராக நடந்த காவல்துறையை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரத்தில் நீதிக்கு எதிராக நடந்த காவல்துறையை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்S.P பட்டினம் பள்ளிவாசலை பூட்டிய D.S.P மற்றும் RDO கண்டித்து 1.08.09 சனிக்கிழமை அன்று கடலூர் உழவர் சந்தை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்பாட்டத்தில் 350 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் அவர்கள இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.